வசூலில் சாதனை மாபெரும் சாதனை இந்தியா மட்டும் இல்லை வேறு எங்கெல்லாம் தெரியுமா ?
விஜய்யின் மெர்சல் தமிழகம் மட்டும் இல்லை உலகெங்கும் மாபெரும் வெற்றி நடைபோடுகிறது எத்தை தடைகள் அவந்தாலும் அதை அனைத்தையும் உடைத்து வெற்றினடையும் வீரநடையும் போடும் தளபதி படம் வசூலில் இதுவரை இல்லாத சாதனையை நிகழ்த்தி வருகிறது எங்கும் வசூல் மழை என்று தான் சொல்லணும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடி எப்படி வசூல் செய்யும் என்று பேசியவர்களின் வாயை பிளக்கும் அளவுக்கு வசூல் சாதனை என்று தான் சொல்லணும் இந்தியா மட்டும் இல்லை உலகத்தில் பல் வேறு இடங்களில் சாதனை
தளபதி விஜயின் மெர்சல் படம் தமிழனின் பாரம்பரியங்களை நினைவிற்கு கொண்டு வரும் படமாக இருந்தாலும் சமூகத்திற்கு தேவையாக கருத்துகள் படத்தில் இடம் பெற்று இருப்பதால் வெளிநாடுகளில் வேற லெவலில் வரவேற்பு பெற்று வருகிறது.
படம் அமெரிக்காவில் பிரம்மாண்ட வசூல் செய்து சாதனை படைத்திருந்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது.
இந்நிலையில் தற்போ...