விஜயின் மெர்சல் படத்துக்கு வந்த புது சர்ச்சை
மெர்சல் என்றாலே அது சர்ச்சை என்று ஆகிவிட்டது என்று தான் சொல்லணும் இந்த படம் விஷயமாக எதையும் சந்தோசமாக எடுத்துகொள்ளும் அளவுக்கு இல்லை என்று ஆகிவிட்டது ஆம் இந்த படத்தின் வசூல் சாதனை என்று நாம் மட்டு இல்லை அனைத்து ஊடகங்களும் அறிவித்து வந்தநிலையில் ஒருவர் மட்டும் இல்லை இந்த படம் வசூலில் சாதனை ஒன்னும் பண்ணவில்லை என்று சொல்லுகிறார்.
தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவது மாஸான வரவேற்புடன் பிரம்மாண்டமாக வசூல் சாதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. மேலும் படம் விரைவில் 200 கோடியை நெருங்கி விடும் எனவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த பிரபல விநியோகிஸ்தர் ஒருவர் சென்னையில் மெர்சலின் உண்மையான வசூல் என்ன என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். வசூல் குறித்து வரும் தகவல்கள் 99% பொய்யானவை.
இன்னும் சில தினங்களில் மெர்சலின் உண்மையான சென்னை வசூல் என்ன எ...