விஜய் ரசிகர்களை மிரட்டிய விஜய் பஞ்ச டயலாக் என்ன தெரியுமா
எல்லோரும் மிக ஆவலோடு எதிர்பார்த்த மெர்சல் இசைவெளியீடு நிகழ்ச்சி ஒரு வழியாக மிக பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது இதை கண்டு ரசித்த விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சந்தோசம் அதோடு சிறப்பாக கொண்டாடினார்கள் ஆனால் அவர்களை சன் தொலைக்காட்சி தான் கொஞ்சம் எமாற்றியது என்ட்று தான் சொல்லணும் லைவ் என்று சொல்லி ஏமாத்தினது கொஞ்சம் வருத்தம் ஆனால் நிகழ்ச்சி அருமையாக அமைந்தது
எல்லா நிகழ்ச்சியுளும் கதை சொல்லும் விஜய் இந்த நிகழ்வில் பஞ்ச வசனம் பேசி ரசிகர்களை உற்சாக படுத்தினார் அவர் பேசிய வசனம் அரங்கமே அதிரவைத்தது
அந்த விழாவில் பேசிய விஜய் பன்ச் டயலாக்கால் அரங்கத்தையே கை தட்டலில் அதிர வைத்தார்.
அவர் பேசிய நெகடிவ் தாட் பற்றிய பன்ச் இதோ
துப்பாக்கினா தோட்டா இருக்கும்
கத்தி ஷார்ப்பா இருக்கும்
தெறி தெனாவட்டா இருக்கும்
இந்த மெர்சல் மிரட்டலா இருக்கு...
