Friday, May 22
Shadow

Tag: #Mohanlal #Lalettan #MohanlalTheCompleteActor #JioHotstar #MohanlalMovies #MohanlalFilmFestival #MalayalamCinema #IndianCinema #Drishyam #Pulimurugan #Manichitrathazhu #Kireedam #Oppam #Neru

மோகன்லாலின் மாயாஜாலத்தை மீண்டும் கொண்டாடும் ஜியோஹாட்ஸ்டார்! — ரசிகர்களுக்காக 115 சூப்பர் ஹிட் படங்களுடன் பிரம்மாண்ட திரைவிழா

மோகன்லாலின் மாயாஜாலத்தை மீண்டும் கொண்டாடும் ஜியோஹாட்ஸ்டார்! — ரசிகர்களுக்காக 115 சூப்பர் ஹிட் படங்களுடன் பிரம்மாண்ட திரைவிழா

Latest News, Top Highlights
மோகன்லாலின் மாயாஜாலத்தை மீண்டும் கொண்டாடும் ஜியோஹாட்ஸ்டார்! — ரசிகர்களுக்காக 115 சூப்பர் ஹிட் படங்களுடன் பிரம்மாண்ட திரைவிழா இந்திய சினிமாவில் “நடிப்பின் பல்கலைக்கழகம்” என்று ரசிகர்களால் போற்றப்படும் அவர்களின் திரைப்பயணத்தை, ரசிகர்கள் மறுபடியும் அனுபவிக்கும் வகையில், ஒரு வித்தியாசமான திரை கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளது. “மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்” என்ற பெயரில் நடைபெறும் இந்த சிறப்பு திரைப்பட விழா, மே 20 முதல் 30 வரை ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய மோகன்லாலின் 115 முக்கியமான படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஒரே நடிகரின் பல பரிமாணங்களை ஒரே மேடையில் ரசிகர்கள் அனுபவிக்கலாம் என்பதே இந்த திரைவிழாவின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. குடும்பக் கதைகள், சஸ்பென்ஸ் திரில்லர்கள், நகைச்சுவை, ஆக்ஷன், உண...