Thursday, March 5
Shadow

Tag: #mohanlala #sirushtitange #major ravi #

மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமையே  நடிகை சிருஷ்டி டாங்கே

மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமையே நடிகை சிருஷ்டி டாங்கே

Latest News
வளர்ந்து வரும் அழகிய நடிகை சிருஷ்டி டாங்கே. சமீபத்திய அவரது வெற்றி என்பது அச்சமின்றி. அதற்கு முன் தர்மதுரை. நான் கடுமையாக போராடி வெற்றி பெற்றிருக்கிறேன். நான்கு படங்கள் வெற்றி பெற்று நானும் இந்த ரேசில் சேர்ந்திருக்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வருடம் குறைந்தது பத்துப் படங்களாவது எனக்கு ரிலீஸ் ஆயிடும். இப்போ நான் இன்னும் சந்தோஷமாக இருக்கிறேன். மோகன்லால் நடிக்கிற படம் . மேஜர்ரவி டைரக்ஷன்னு சொன்னாலே உடம்பெல்லாம் சிலிர்க்குது. மோகன்லால் படத்துல நடிக்கிறோம்ன்னு ஒப்பந்தமான உடனேயே எப்ப அவருடன் நடிப்போம் என்று துடிச்சிட்டு இருந்தேன். நடிக்க ஆரம்பிச்ச உடனேயே ஜாம்பாவானுடன் நடித்த பெருமை எனக்கு. “ 1971 – Beyond The Border “ என்ற இந்தப் படம் எனக்கு மலையாளத்தில் முதல் படம். அல்லு சிரிஷுடன் ஜோடியாக நடிக்கிறேன். ராணுவம் சம்மந்தப் பட்ட கதை இது. நான் தமிழ் பேசும் தமிழ் பெண்ணாக நடிக்கி...