Tuesday, January 14
Shadow

Tag: #mom #seidevi #raveenadanton #jaanvikapoore #athnansidqi

நடிகை ஸ்ரீதேவியின் 300வது படம் “மாம்”

நடிகை ஸ்ரீதேவியின் 300வது படம் “மாம்”

Latest News
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தானே டப்பிங்கில் பேசுகிறார் ஸ்ரீதேவி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது வசிகர அழகாலும் திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி சினிமா துறையில் காலூண்றி 50 வருடங்கள் ஆகின்றது. 1967ம் வருடம் ஜூலை 7ம் நாள் துணைவன் என்ற படத்தின் மூலமாகக் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவியின் 300வது படமாக "மாம்" வெளியாகவுள்ளது. ஸ்ரீதேவியின் 50 ஆண்டுச் சாதனையைக் கொண்டாடும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கப்பூர் "மாம்" படத்தை ஜுலை 7, 2017 அன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து பதிப்புகளிலும் நடிகை ஸ்ரீதேவி டப்பிங்கில் பேசுவுள்ளதாகப் படக்குழுவினரால் கூறப்படுகிறது. அனைத்து ரக ரசிகர்களும் எதிர்பார்க்கும் "மாம்" திர...
ஸ்ரீதேவியின் மாம் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தின் நடிகர் தேர்வுக்குக் காரணமாக இருந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

ஸ்ரீதேவியின் மாம் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தின் நடிகர் தேர்வுக்குக் காரணமாக இருந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

Latest News
Zee ஸ்டூடியோஸ், போனி கபூர் இணைந்து வழங்க a Mad Films & Third Eye Productions தயாரிப்பில் ஸ்ரீதேவி நடிக்கும், "மாம்" திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை ரவி உத்யவார் இயக்கியுள்ளார். அக்‌ஷய் கண்ணா, நவாசுதின் சித்திக்கி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில், எ மைடி ஹார்ட் என்ற ஹாலிவுட் படத்தில், ஏஞ்சலினா ஜோலியுடன் நடித்த அத்னன் சித்திகி இப்படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக நடித்துள்ளார். இதில் அத்னனின் தேர்வுக்கு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான் முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. படக்குழு கூறுகையில், "ஜான்விக்கு அத்னனின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அதற்கு அவர் நடித்த மைட்டி ஹார்ட் படம் ஒரு காரணம். அத்னன் சித்திகியை இந்தப் படத்தின் தேர்வுக்கு வர சம்மதிக்க வைத்தனர். பிறகு போனிகபூர் உடனடியாக அத்னனின் ...