Thursday, January 15
Shadow

Tag: #monster #sjsurya #priyabhavanishankar #nelsonvengadesan #anilkumar #karunakaran #justinprabhakaran

பிரியா பவானி ஷங்கர் நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார். ‘மான்ஸ்டர்’ – எஸ்.ஜே.சூர்யா.

பிரியா பவானி ஷங்கர் நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார். ‘மான்ஸ்டர்’ – எஸ்.ஜே.சூர்யா.

Latest News, Top Highlights
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் மான்ஸ்டர்இந்த படத்தில் ப்ரியா பாவனை ஷங்கர் கருணாகரன் அனில்குமார் மற்றும் பலர் நடிப்பில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கோகுல் பினோய் ஒளிப்பதிவில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஒர்ருவாகி இருக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியார் சார்பாக பல வெற்றி படங்கள் அதோடு தரமான படங்களை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது இந்த படம் வரும் மாதம் 17ம் தேதி உலெகெங்கும் வெளியாகிறது இதற்கிடையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது இதில் படத்தின் நட்சத்திரம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டு பேசினார்கள் அதன் தொகுப்பை பார்க்கலாம் வசனகர்த்தா ஷங்கர் பேசும்போது, இப்படத்தில், எழுத்தில் நான் இருந்திருக்கிறேன். பாடலாசிரியர் மற்றும் எழுத்து இரண்டிலும் என் பெயர் வந்ததற்கு நன்றி. இப்படம் எனக்கு இரண்டாவது படம். நெல்...