Friday, January 16
Shadow

Tag: #mothersday #ragavalawrance

அன்னையர் தினத்தில் தன் தாயின் கோவிலை திறந்து வைத்த ராகவா லாரன்ஸ்

அன்னையர் தினத்தில் தன் தாயின் கோவிலை திறந்து வைத்த ராகவா லாரன்ஸ்

Latest News
இன்று திறந்து உள்ளார். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்ராயன் அந்த கோவிலை திறந்து வைத்தா ர். நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சொந்தச் செலவில் ராகவேந்திரருக்கு கோயில் கட்டியுள்ளார். இந்தக் கோயில், சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ளது. தற்போது அந்த கோயிலுக்கு எதிராக தனது அம்மா கண்மணிக்கு கோயில் ஒன்றையும் கட்டியுள்ளார். உலகிலேயே அம்மாவிற்காக கோவில் கட்டியுள்ள முதல் நடிகர் ராகவா லாரன்ஸ் சர்வதேச அன்னையர் தினத்தில் அதனை திறந்து வைத்துள்ளார். அம்மா கோவில்அந்த கோயிலில், அவருடைய அம்மா கண்மணியின் 5 அடி உயர முழு உருவச் சிலையை வைத்துள்ளார். அந்தச் சிலை ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டது....