ராகவா லாரன்ஸ்யின் மொட்ட சிவா கெட்ட சிவா ரிலீஸ் உறுதி
பொதுவாக ஒரு பழமொழி சொல்லுவார்கள் பழுத்த மரத்தில் தான் அடி விழும் என்று அந்த பழ மொழிக்கு எடுத்து காட்டு தான் இந்த மொட்ட சிவா கெட்ட சிவா இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் மிக பெரிய வெற்றி படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது அதுநாள் தான் இந்த படத்துக்கு பல விஷம தடைகள் ஏற்படுத்துகிறார்கள் என்று தான் சொல்லணும் ராகவா லாரன்ஸ்யின் வெற்றி சிலருக்கு பிடிக்கதாதால் வேணும் என்றே இந்த படத்தின் மீது ஏதாவது ஏதாவது அவதூறு வழக்குகள் போட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
முதலில் எனக்கு இவ்வளவு பணம் தரனும் என்று ஒரு கும்பல் வந்தது பின்னர் எனக்கும் என்று ஒரு கும்பல் வந்தது இவை அனைத்தையும் தயாரிப்பாளர் கொடுத்தும், மொத்த நிலுவை தொகையும் கொடுத்தும் தேவை இல்லாமல் பொய் வழக்கு போட்டு ஏமாற்றி வரும் கும்பல் இந்த படத்தை தடை செய்ய முயற்சி செய்கிறார்கள். ஆனாலும் எல்லா தடைகளையும் மீறி இந்த படம் வெளியாகும் என...



