பட்டைய கிளப்பும் பாடல்களுடன் பவனிவர போகிறான் மொட்ட சிவா கேட்ட சிவா
ராகவா லாரான்ஸ் நிக்கி கல்ராணி லக்ஷ்மிராய் சத்யராஜ் கோவைசரளா சதீஷ் மற்றும் பலர் நடிப்பில் அம்ரீஷ் இசையில் சாய் ரமணி இயக்கத்தில் வரும் 17ம் தேதி வெளியாக இருக்கும் படம் மொட்ட சிவா கேட்ட சிவா இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கத்தில் மிக பிரமாண்டமாக நடை பெற்றது இதில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த படத்தின் இரண்டு பாடல்களும் ட்ரைலர் திரையிட்டனர்.
அது மட்டும் இல்லாமல் படத்தின் எல்லா பாடல்கையும் நடனத்துடன் ஜான் பிரிட்டோ நடன குழுவினர் பாடலுக்கு நடமாடினார்கள் ஒரு பாடலை இசையைப்பாளர் அம்ரீஷ் பாடினார் படத்தின் எல்லா பாடங்களும் சும்மா நாடி நரம்பை இழுக்கும் குத்து பாடல்களாக அமைத்துள்ளது இதில் சிறப்பு என்னவென்றால் ஒரு பாடலை உயர்திரு M.G.R அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கு சமர்பணமாக ஆடலுடன் பாடலை கேட்டு பாடல் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடல் நிச்சயம் இந்த ஆண்டின் மிக ப...
