டிக் டிக் டிக் – திரைவிமர்சனம் ( பெருமை ) Rank 4/5
இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஹாலிவுட் இயக்குனர் என்று தான் சில்லனும் இவரின் படங்கள் தமிழ் சினிமா பார்முலாவில் இருந்து விலகி இருக்கும் இதற்கு சாட்சி இவர் இயக்கிய படங்கள் தான் . “நாணயம்”, “நாய்கள் ஜாக்கிரதை”, “மிருதன்” என வரிசையாக வெரைட்டி சினிமா ரசிகர்களுக்கு தீனி போட்டவர், இந்த முறை “டிக்..டிக்..டிக்” திரைப்படத்தின் வாயிலாக ரசிகர்களை விண்வெளிக்குக் கூட்டிப் போயிருக்கிறார். இதற்கு முந்தைய இவரின் படத்திலிருந்து விலகி இன்னும் பிரம்மாண்டம் கூட்டி, ஒரு மாபெரும் விஷுவல் ட்ரீட் வைத்திருக்கிறார்.
திழ் சினிமாவின் கன்னி முயற்சி தான் இந்த படம் ஆம் இதுவரை எந்த இயக்குனரு இப்படி இரு படத்தை இயக்க யோசித்தார்களா என்று கேட்பதுகூட ஒரு வித தவறு விண்வெளி இவை எல்லாம் நாம் ஆங்கில படங்களில் தான் பார்த்து இருக்கோம் அதை திழ் சினிமாவில் பெருஐ நமக்கு இந்த இயக்குனரை எப்படி பாராட்டவேண்டு...
