Thursday, January 15
Shadow

Tag: #moviereview

போங்கு – திரைவிமர்சனம் (கலகலப்பு விறுவிறுப்பு ) Rank 3.5/5

போங்கு – திரைவிமர்சனம் (கலகலப்பு விறுவிறுப்பு ) Rank 3.5/5

Shooting Spot News & Gallerys
இந்த வாரம் சினிமா ராசிகள் பாடு கொஞ்சம் கொண்டாட்டம் என்று தான் சொல்லணும் காரணம் கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு மேல் சிறந்த படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது அதிலும் குறிப்பாக இளம் இயக்குனர்கள் அறிமுக இயக்குனர்கள். என்ற பெருமையும் உள்ளர்வர்கள். அனால் இப்ப நாம் பார்க்க போகிறபடத்தின் இயக்குனர் கொஞ்சம் சினிமாவில் இருந்தவர். அதுவும் சாதாரணமாண ஆள் இல்லை இவரின் கால்ஷீட்க்கு காத்திருப்பவர்கள் அதிகம் யார் இவர் என்ற ஒரு கேள்வி இந்தியாவின் மிக சிறந்த கலை இயக்குனர் சாபு சிரில் இவர் கலை இயக்குனர் மட்டும் இல்லை பல பிரமாண்டமான படங்களின் தயாரிப்பு நிர்வாகி என்றும் சொல்லணும் அவரின் உதவியாளர் இயக்கி உள்ள படம் தான் போங்கு இயக்குனர் தாஜ் புலியிடம் பயிற்சி பெற்று வந்தவர் என்பதை தன முதல் படத்திலே நிருபித்துள்ளார் என்று தான் சொல்லணும் தமிழ் சினிமாவுக்கு புது கதை வித்தியாசமான திரைகதை அதற்கு தேவையான நட்சத்திரங்கள் ஒரு ப...
ஒரு கிடாயின் கருணை மனு – திரைவிமர்சனம் (செமவிருந்து) Rank 3.5/5

ஒரு கிடாயின் கருணை மனு – திரைவிமர்சனம் (செமவிருந்து) Rank 3.5/5

Shooting Spot News & Gallerys
தொடர்ந்து சிறந்த கதைகள் தமிழ் சினிமாவில் வந்துகொண்டு தான் இருக்கிறது என்று தான் சொல்லணும் அதற்கு முக்கிய காரணம் புதிய இயக்குனர்கள் என்று தான் சொல்லணும் அது மட்டும் இல்லாமல் நல்ல விஷயம் இல்லை என்றால் ரசிகர்கள் திரையரங்கம் பக்கம் வருவதில்லை என்று தற்போது சினிமா நிருபித்துள்ளது. என்று தான் சொல்லணும் அந்த வகையில் இந்த வாரம் ரிலீஸ் படம் ஒரு கிடாயின் கருணை மனு மிக சிறந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது எந்த வித கமர்சியல் விஷயங்கள் இல்லாமல் கதையை மட்டும் நம்பி களம் இறங்கிய படம் என்று தான் சொல்லணும். பல கோடிகளில் பணம் கொட்டி, டாப் ஸ்டார்கள், நவீனமயமான உயர் தொழில்நுட்பங்கள், வித வித லொகேஷன்கள் என பார்த்துப் பார்த்துச் செதுக்கிய படங்கள் பல குப்புற விழுந்து விடுகின்றன. தோல்விக்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்வார்கள். ஆனால், ‘‘ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சரிவிகிதத்தில் கலக்கும்போது த...