கவர்ச்சி நடிகை மற்றும் பிக் பாஸ் சண்டைக்காரி மும்தாஜ் பிறந்த தினம்
மும்பையில் பிறந்த இவர் மோனிசா என் மோனோலிசா திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர் பல படங்களில் சப்போர்டிங் ரோல் செய்துள்ளார். தொலைகாட்சி தொடர்களில் நடுவராகவும் இருந்துள்ளார்.
இவர் நடித்த தமிழ் படங்கள்
மோனிசா என் மோனோலிசா, மலபார் போலிஸ், உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், குஷி, லூட்டி, சொன்னால் தான் காதலா, ஸ்டார், வேதம், சாக்லேட், மிட்டா மிராசு, அழகான நாட்கள், விவரமான ஆளு, ரோஜாக்கூட்டம், ஏழுமலை, தாண்டவம், த்ரீ ரோசஸ், தத்தி தாவுது மனசு, மகா நடிகன், குத்து, ஏய், செல்லமே, தேவதையைக் கண்டேன், லண்டன், ஜெர்ரி, வீராசாமி, ராஜாதி ராஜா...
