முன்னோடி – திரைவிமர்சனம் (சிறப்பு) Rank 3/5
இந்த வாரம் மீண்டும் ஒரு நல்ல படம் என்று தான் சொல்லணும் மேலும் ஒரு புதிய இயக்குனர் இதுவரை யாரிடமும் பணிபுரியாமல் முதல் அடியிலே இயக்குனர் அவதாரம் எடுத்து இருக்கிறார் இப் படத்தின் இயக்குனர் எஸ்பிடிஏ குமார் முதல் முயற்சி மிக சிறந்த முயற்சி முற்றிலும் வித்தியாசமான கதை மற்றும் திரைகதை ஏற்கனவே சொன்ன கரு என்றாலும் அதை திறம்பட சொல்லி இருப்பது பாராட்டவேண்டிய விஷயம்
கத்தி எடுத்தவனுக்கு கத்தியில் தான் சாவு என்பதை மிகவும் சிறப்பாக சொல்லி இருக்கிறார் தாய் பாசம் சகோதரபாசம் காதல் செண்டிமெண்ட் கடமை அருவாள் என்று எல்லாம் கலந்த ஒரு கலவையாக அனைவரும் ரசிக்க கூடிய ஒரு படம் என்று சொல்லாம்
இந்த படத்தில் அறிமுகநாயகனாக சத்யா ஹாரிஸ் நாயகியாக யாமினி பாஸ்கர் அர்ஜுன ஜெயபவல் சித்தரா மற்றும் பலர் நடிப்பில் பிரபு ஷங்கர் இசையில் வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவில் சுதா எடிட்டிங் செய்ய கதை, திரைக்கதை, வசனம், அமைத்து ...
