முப்பரிமாணம் – திரைவிமர்சனம் (ஏமாற்றம்) 2/5
பொதுவாக ஒரு பழமொழி சொல்லுவாங்க டாக்டர் புள்ள டாக்டர் அவங்க வாத்தியாரு புள்ள வாய்த்தியாறு என்று அது அந்த காலம் என்று தான் சொல்லணும் ஏன் என்றால் ஐந்த காலத்தில் திறமைக்கு மட்டும் தான் மதிப்பு திறமை இல்லை என்றால் ஒன்றும் இல்லை என்று இப்போது நிலைமை ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக சினிமாவை பொறுத்தவரை திறமை லக் இருந்தா மட்டுமே வெற்றி கனி கிடைக்கும் ஒரு காலத்தில் அழகு கலர் இப்படி எல்லாம் பார்த்து நடிக்க வைப்பார்கள் ஆனால் இப்போது அழகு தேவை இல்லை திறமை மட்டும் தான் மக்களை கவருகிறது திறமை மூலம் பலர் வெற்றி கொடி கட்டிசினிமாவில் கோடி கொடியாக சம்பாதிகிரார்கள் ஆனால் ஒரு சிலர் பல போராட்டம் நடத்தியும் பக்க பலம் இருந்தும் வெற்றி கோடி கட்ட முடியவில்லை.
அதற்கு ஒரு எடுத்துகாட்டு தான் பாக்யராஜ் மகன் சாந்தனு அறிமுகமே பெரிய படம் இருந்தும் சோபிக்க முடியவில்லை அப்பாவின் பக்க பலம் இருந்தும் இன்னும் ஒரு வெற்றியை ருச...