Saturday, December 13
Shadow

Tag: #muthalvan2 #vijay #thalapathy #shankar

முதல்வன் 2  படத்தில் யார் ஹீரோ ஷங்கர் அதிரடி தகவல்

முதல்வன் 2 படத்தில் யார் ஹீரோ ஷங்கர் அதிரடி தகவல்

Latest News, Top Highlights
‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் அறிமுகமானார் இயக்குநர் ஷங்கர். இதையடுத்து அதே நிறுவனத்துக்கு ‘காதலன்’ படத்தை வழங்கினார். முதல் படத்தில் அர்ஜுனையும், அடுத்த படத்தில் பிரபுதேவாவையும் நாயகனாக்கிய ஷங்கர், மூன்றாவது படமாக சூர்யா மூவீஸ் ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில், கமலின் நடிப்பில் ‘இந்தியன்’ படத்தைத் தயாரித்தார். இதையடுத்து அசோக் அமிர்தராஜ் தயாரிப்பில், பிரசாந்தை ஹீரோவாக்கி ‘ஜீன்ஸ்’ படத்தை இயக்கிய ஷங்கர், எஸ் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலமாக இன்றுவரை எத்தனையோ இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் வழங்கிய ஷங்கர், தயாரிப்பின் முதல் படத்தை தானே இயக்கினார். அந்தப் படமே ‘முதல்வன்’. அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், வடிவேலு, விஎம்சி.ஹனீபா, விஜயகுமார் முதலானோர் நடித்த அந்தப் படம், 1999-ம் ஆண்டு ரிலீஸானது. மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. கிட்டத்தட்ட 23 வருடங்களுக்...
மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தளபதி !

மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தளபதி !

Latest News, Top Highlights
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மீண்டும் தளபதி இணைகிறார் கேட்கவே இந்த செய்தி எவ்வளவு இனிப்பாக இருக்கிறது இது நடந்தால் எப்படி இருக்கும் அதுவும் மிக பெரிய வெற்றிபடத்தில் ஆம் விரைவில் இயக்குனர் சங்கர் மற்றும் தளபதியிடம் இருந்து நமக்கு வரபோகும் முதல்வன் செய்தி அதுவாக இருக்கும் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படம் நவம்பர் 29ந்தேதி வெளியாகிறது. அதையடுத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை, மீண்டும் கமலை வைத்து இயக்குகிறார் ஷங்கர். அப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. 2.0 படத்தின் புரொமோசன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் ஷங்கர், ஒரு பேட்டியில் முதல்வன் 2 படம் பற்றி பேசியிருக்கிறார். அதில் கதை அமையும் பட்சத்தில் முதல்வன் 2 படத்தை இயக்குவேன். கதைக்கு நடிகர் விஜய் சரியாக இருக்கும் பட்சத்தில், அவரை நடிக்க வைப்பேன். என் படத்தின் ஹீரோக்களை கதை தான் தீர்மானிக்கும் என கூற...