Friday, September 11
Shadow

Tag: Mysaa Kannada Movie

காயத்தையும் கடந்து களத்தில் இறங்கும் ராஷ்மிகா… ‘மைசா’வாக வரும் போராட்டப் பெண்!

காயத்தையும் கடந்து களத்தில் இறங்கும் ராஷ்மிகா… ‘மைசா’வாக வரும் போராட்டப் பெண்!

Latest News, Top Highlights
காயத்தையும் கடந்து களத்தில் இறங்கும் ராஷ்மிகா… ‘மைசா’வாக வரும் போராட்டப் பெண்! ராஷ்மிகா மந்தனாவின் வழக்கமான திரைப்பிம்பத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை பார்க்க ரசிகர்கள் தயாராகலாம். கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக அவர் நடிக்கும் ‘மைசா’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இப்படம் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் ‘மைசா’வை அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் முதல் பார்வை வெளியானபோதே ராஷ்மிகா ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள ரிலீஸ் தேதி போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. கையில் நீண்ட ஈட்டியுடன், முகத்தில் போர்க்காயங்களுடன் நிற்கும் ராஷ்மிகா, பின்னணியில் திரண்ட...