Monday, July 13
Shadow

Tag: “‘Naa Vera Level’ Is a Tribute to Auto Drivers

“ஆட்டோ ஓட்டுநர்களுக்கான மரியாதை பாடலாக ‘நா வேற லெவல்’ உருவானது” — சென்னை மேடையில் மனம் திறந்த மலேசிய ராப்பர் கிட் சாந்தே!

Shooting Spot News & Gallerys
“ஆட்டோ ஓட்டுநர்களுக்கான மரியாதை பாடலாக ‘நா வேற லெவல்’ உருவானது” — சென்னை மேடையில் மனம் திறந்த மலேசிய ராப்பர் கிட் சாந்தே! சென்னை: தமிழ் ஹிப்-ஹாப் இசைக்கு உலகளவில் புதிய அடையாளம் உருவாக்கி வரும் மலேசிய தமிழ் ராப்பர் கிட் சாந்தே (Kidd Santhe), தனது புதிய இசைப்பாடலான “நா வேற லெவல்” பாடலை சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தினார். முன்னணி இசை நிறுவனமான sonymusic.co.in⁠� மற்றும் sonymusic.com.my⁠� இணைந்து இந்த பாடலை வெளியிட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகளை கலந்த தனித்துவமான ஹிப்-ஹாப் பாணியால் இளைஞர்களிடையே பிரபலமான கிட் சாந்தே, இந்த பாடல் மூலம் தமிழ் மண்ணின் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை கொண்டாட விரும்பியதாக தெரிவித்தார். நிகழ்வில் பேசிய கிட் சாந்தே, “இந்த பாடல் எனக்கான புகழ் பாடல் அல்ல. தினமும் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகா...