நடிகர் சங்கம் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில் முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை பின்னணி என்ன
தமிழ் சினிமாவின் வழிகாட்டியாக திகழ்ந்த எம் ஜி ஆர் ,மற்றும் சிவாஜி எஸ் எஸ் ஆர் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான் தென் இந்திய நடிகர் சங்கம் இந்த சங்கம் நிலைமை நாளுக்கு நாள் மோசமான சூழ்நிலையில் இருந்தது இந்த சங்கத்தை வைத்து பலர் கொள்ளையடித்து வாழ்ந்து வந்தனர்.
பின்னர் ஒரே அடியாக இந்த சங்கத்தை அழிக்க போகும் நிலையில் புது கூட்டணி பாண்டவர் கூட்டணி என்ற பெயரில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று இன்று மீண்டும் அந்த நடிகர் சங்கத்துக்கு உயிர்வந்துள்ளது. என்று சொன்னால் மிகையாகது இந்த கூட்டணியின் முயற்ச்சியால் nadigarsangam கட்டிடம் கட்ட நேற்று அடிக்கல் நாட்டினர். இதில் தமிழ் சினிமாவின் முக்கிய ஜாம்பவான்கள் அனைவரும் கலந்துகொண்டனர். குறிப்பாக ரஜினி கமல் போன்ற முன்னணி மற்றும் மூத்த நடிகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்ததனர் . ஆனால் முக்கிய நடிகர்கள் இருவர் கலந்து கொள்ளவில்லி ஏன் என்று விசாரித்தப...