Tuesday, December 16
Shadow

Tag: #nalainamathey #vishal #cvkumar #ponraam #vengatesh #sathiesh

மூன்று வேடங்களில் நடிக்கும் விஷாலின் “நாளை நமதே”

மூன்று வேடங்களில் நடிக்கும் விஷாலின் “நாளை நமதே”

Shooting Spot News & Gallerys
நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் இரண்டிலும் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டே சிறந்த படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு இருக்கும் விஷால். அதிலும் மிக சிறப்பாக தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறது என்று எல்லோரின் பாரட்டுகளில் நனைந்து கொண்டே படங்களிலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மிஸ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் இதை தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற படத்திலும் நடித்து கொண்டு இருக்கும் விஷால் அடுத்த தன் மூன்றாவது படத்திலும் நடிக்க உள்ளார். இயக்குநர் பொன் ராமின் உதவியாளர் வெங்கடேசன் இயக்கத்தில் விஷால் நடிக்கிறார். இப்படத்தை சி.வி.குமார் தயாரிக்கிறார். 3 கதாபாத்திரங்களில் விஷால் நடிக்கும் 'நாளை நமதே' படத்தில் அவருக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். நகைச்சுவை கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். இதை சி.வி.குமார் தன் ட்விட்டர் பக்கத...