Wednesday, October 28
Shadow

Tag: name-based keywords

“இது போதும்… எனக்கு இது போதுமே!” – தேவாவின் அன்பில் நெகிழ்ந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி

“இது போதும்… எனக்கு இது போதுமே!” – தேவாவின் அன்பில் நெகிழ்ந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி

Latest News, Top Highlights
“இது போதும்… எனக்கு இது போதுமே!” – தேவாவின் அன்பில் நெகிழ்ந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி ‘மீசைய முறுக்கு-2’ பார்த்து பாராட்டிய இசையமைப்பாளர் தேவா… இயக்குநரும் நாயகனுமான ஆதியை முத்தமிட்டு வாழ்த்து சென்னை: திரையுலகில் ஒரு கலைஞருக்கு கிடைக்கும் மிகப்பெரிய பாராட்டு விருதுகளிலும், வசூல் சாதனைகளிலும் மட்டும் இருப்பதில்லை. தன்னை விட அனுபவம் மிக்க ஒரு மூத்த கலைஞரின் மனமார்ந்த பாராட்டில் கிடைக்கும் அங்கீகாரமும் அதற்கு இணையானதாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இசையமைப்பாளர் தேவாவிடம் இருந்து கிடைத்த அன்பும் பாராட்டும் தன்னை நெகிழச் செய்துள்ளதாக நடிகரும் இயக்குநருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி தெரிவித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு-2’ திரைப்படத்தை பார்த்த இசையமைப்பாளர் தேவா, படத்தை வெகுவாக பாராட்டியதுடன், அதன் இயக்குநரும் நாயகனுமான ஆதியை நேரில் சந்தித்து முத்தமிட்...