நீண்ட இடைவெளிக்கு பின் ஜித்தன் ரமேஷ் நடிக்கும் நண்டு என் நண்பன்
ஜித்தன் ரமேஷ் நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்கும் படம் "நண்டு என் நண்பன்" படத்தின் தலைப்பே இப்படி இருக்கு என்று கேட்டல் இயக்குனரும் ஜித்தன் ரமேஷ் இந்த இருவரும் கதையும் இப்படி தான் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள் இந்த படம் நட்புக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு ஜனரஞ்சகமான கதையம்சம் கொண்டபடம் என்கிறார் இயக்குனர்.
இந்த படத்தின்த்துவக்கவிழா சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விழாவில்
தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமிராமநாதன்,
கில்டு செயலாளர் ஜாக்குவார்தங்கம்,
கதாநாயகன் ஜித்தன்ரமேஷ், கதாநாயகி பூனம்கவுர்,
நடிகர்கள் சந்தானபாரதி, ஆர்.என்.ஆர்.மனோகர்,
தயாரிப்பு நிர்வாகி ஒய்.எஸ்.டி.சேகர் ,
ஒளிப்பதிவாளர் சேவிலோராஜா, இசையமைப்பாளர் எஸ்.என்.அருணகிரி,
பாலாசிரியர் இளையகம்பன், வசனகர்த்தா பிரபாகரன்,
தயாரிப்பாளர் எஸ்.நாகராஜ், இயக்குனர் ஆண்டாள்ரமேஷ்,
பி.ஆர்.ஓ.யூனி...
