Sunday, March 1
Shadow

Tag: #natpethunai #hiphopaathi #sunderc#khushbusunder

ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்…

Shooting Spot News & Gallerys
பெரும்பாலானோரால் எதிர்பாக்கப்பட்ட ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் நட்பே துணை படத்தின் ட்ரைலர் நாளை (பிப்.28) வெளியாகும். இப்படத்தின் அறிவிப்பு வெளியானத்திலிருந்தே அனைவரின் கவனத்தையும் பெருமளவில் ஈர்த்தது. இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி இசை உலகிலும், இணையதளங்களிலும் மக்களைத் தன் வசப்படுத்தியது. இப்போது ட்ரைலரும் மகிழ்விக்க வருகிறது. இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டி. பார்த்திபன் தேசிங்கு. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் காதலியாக அனகா நடிக்கிறார். இப்படம் அடிப்படையாகக் கொண்டு உருவானாலும் குடும்பம், நட்பு, காதல், நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருக்கிறது. விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, 'எரும சாணி' புகழ் விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, 'பழைய ஜோக்' தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், புட் சட்னி (Put Chutney) புகழ் ராஜ்மோகன், பிஜிலி ரமேஷ் மற்றும்...
‘சிங்கிள் பசங்க’ பாடல் மூலம் மீண்டும் அனைவரையும் வசீகரித்த ‘ஹிப்ஹாப்’ ஆதி

‘சிங்கிள் பசங்க’ பாடல் மூலம் மீண்டும் அனைவரையும் வசீகரித்த ‘ஹிப்ஹாப்’ ஆதி

Latest News, Top Highlights
தன்னுடைய ஆல்பம் மூலம் வெற்றி மேல் வெற்றி பெற்று இளைஞர்களின் அடையாளமாகத் திகழ்கிறார் 'ஹிப்ஹாப்' ஆதி. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான 'நட்பே துணை' படத்தில் 'கேரளா சாங்' பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது, அப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். 'சிங்கிள் பசங்க' என்று தொடங்கும் அப்பாடல் யூடியூப், சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து இசை தளங்களிலும் வெளியாகி அனைவராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான பாடல் வரிகள் உள்ளது. இப்பாடல் மூலம் தனக்கென தனி முத்திரை பதிந்ததால் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறார் 'ஹிப்ஹாப்' ஆதி. ஆதி கதாநாயகனாக நடிக்க, அனகா கதாநாயகியாக நடிக்கிறார். பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இப்படத்தை, அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு - அரவிந்த் சிங், படத்தொகுப்பு - பென்னி ஆலிவர், கதை,  திர...
மக்களின் அரவணைப்பில்” நட்பே துணை” படத்தின் முதல் பாடல்

மக்களின் அரவணைப்பில்” நட்பே துணை” படத்தின் முதல் பாடல்

Latest News, Top Highlights
அவ்னி மூவிஸ்’ சார்பில் சுந்தர்.சி தயாரிக்கும் படம் ‘நட்பே துணை’. இப்படத்தின் கதாநாயகனாக ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியும், கதாநாயகியாக புதுமுகம் அனகாவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் பாடல் கேரளா கலந்த தமிழ் பாடலாக வந்துள்ளது. இதன் வரிகள் தமிழ் கலந்த மலையாளமாக இருப்பதால் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. இப்பாடலை ‘ஹிப் ஹாப் தமிழா‘ ஆதியே எழுதி பாடியும் இருக்கிறார். இவருடன் ரஞ்சித் உன்னி, ஹரிஹரசுதன், நிகில் மேத்யு, விஷ்ணுப்ரியா, லதா கிருஷ்ணன், நின்சி வின்சென்ட் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே பலராலும் பார்க்கப்பட்டு பாராட்டைப் பெற்றுள்ளது. அடுத்த பாடலை எப்போது வெளியிடுவார்கள் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடையே அதிகரித்துள்ளது. ‘நட்பே துணை’ என்று பெயர் வைத்தாலும் இப்படத்தில் காதல், விளையாட்டு என்று அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படத்தின் கதை இருக்கும் என்று இப்...