Friday, October 30
Shadow

Tag: Nawaz Cycle Gap movie

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஷெர்ரி அகர்வால் – “எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மறக்க முடியாத படமாக இருக்கும்!”

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஷெர்ரி அகர்வால் – “எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மறக்க முடியாத படமாக இருக்கும்!”

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஷெர்ரி அகர்வால் – “எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மறக்க முடியாத படமாக இருக்கும்!” தெலுங்கு, இந்தி, பஞ்சாபி, கன்னடம் எனப் பல மொழித் திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை ஷெர்ரி அகர்வால், தற்போது ‘சைக்கிள் கேப்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். தனது முதல் தமிழ்ப் படமே திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் அவர். 1990-களின் காதலில் இருந்த அழகான அப்பாவித்தனம், இனிமையான நினைவுகள் ஆகியவற்றை இன்றைய தலைமுறையின் காதல் உணர்வுகளுடன் இணைக்கும் வகையில் ‘சைக்கிள் கேப்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இசைக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படம், இரண்டு தலைமுறைகளின் காதல் அனுபவங்களை ஒரே கதையில் சொல்லும் மியூசிக்கல் ரொமான்டிக் படமாக உருவாகிறது. ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில...