Thursday, January 15
Shadow

Tag: #nayanthara #andavaikanom

நயன்தாராவின் அடுத்த படம் இயக்குனர் யார் தெரியுமா

நயன்தாராவின் அடுத்த படம் இயக்குனர் யார் தெரியுமா

Latest News, Top Highlights
நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள ஐரா படம் மார்ச் 28-ந்தேதியும், சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் மே1-ந்தேதியும் வெளியாகிறது. இதையடுத்து விஜய்யின் 63வது படத்தில் நடித்து வரும் நயன்தாரா, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி, மலையாளத்தில் லவ் ஆக்சன் டிராமா ஆகிய படங்களிலும் நடிக்கிறார். இந்த படங்களைத் தொடர்ந்து ஸ்ரேயாரெட்டி நடித்த அண்டாவக்காணோம் படத்தை இயக்கிய வேல்மதி இயக்கும் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இந்த படத்தை கன்னட நடிகர் புனித்ராஜ்குமாரின் மேனேஜர் குமார் என்பவர் தயாரிக்கிறார்...