ஜெயலலிதாவாக மாறும் நயன்தாரா
தமிழ் சினிமாவின் இல்லை தென்னக சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாரா தான் இவற் நடிக்கும் படங்கள் முன்னணி ஹீரோகள் படங்களை விட வசூல் மட்டும் இல்லாமல் தரமான புதுமையான கதையம்சம் கொண்டபடங்கலாக இருப்பதால் வெற்றி அதோடு லாபமும் கொட்டுகிறது இவர் ஒரு கதையை தேர்ந்தெடுக்கிறார் என்றால் அது மிகவும் சரியான கதை என்று கண்ணை மூடி கொண்டு சொல்லலாம் அந்த வரிசையில் இவர் யார் வாழ்கை வரலாற்றில் நடிக்கிறார் தெரியுமா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படம்தான் இப்போது தமிழ் சினிமாவில் ஹாட் டாபிக்காக உள்ளது. ஏற்கனவே பாரதிராஜா, பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் பயோபிக் படத்தை இயக்க உள்ளதாக சொல்லியிருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் லிங்குசாமியும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தை சசிகலாவின் உறவினரான திவாகரனின் மகன் ஜெயானந்த் தயாரிக்க உள்ளதாகவும்...
