Wednesday, January 14
Shadow

Tag: #nayanthara #keerthisuresh #vigneshsivan #thaanasernthakoottam #suriya

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் உண்மையில்  வெற்றியா இல்லை தோல்வியா உண்மை நிலவரம் இதோ

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் உண்மையில் வெற்றியா இல்லை தோல்வியா உண்மை நிலவரம் இதோ

Latest News, Top Highlights
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் கடந்த சில நாட்களாக ஒரே பிரச்னை படம் வெற்றியா தோல்வியா என்பது தான் இதற்கு ஒரு பத்திரிக்கையாளரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சமுக வலைத்தளங்களில் சண்டைபோட்டனர் இது நாம் அறிந்த விஷயம் கடைசியில் யார் வெற்றி பெற்றது என்றால் அது பத்திரிக்கையாளர் கௌசிக் தான் இந்த படத்தின் முழு வசூல் விவரம் இதோ தானா சேர்ந்த கூட்டம் இந்த பொங்கலுக்கு திரைக்கு வந்தது. கண்டிப்பாக இப்படம் சூர்யாவிற்கு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருக்க, படமும் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், படம் பொங்கல் விடுமுறை தாண்டி பெரிதாக வசூல் வரவில்லை, இந்நிலையில் இப்படம் 25 நாட்கள் கடந்த நிலையில் பல திரையரங்குகளில் எடுத்துவிட்டனர். தற்போது இப்படத்தின் வசூல் விவரம் இதோ... தமிழ்நாடு- ரூ 44 கோடி ஆந்திரா/தெலுங்கானா- ரூ 15 கோடி கர்நாடகா- ரூ 6 கோடி கேரளா- ரூ 6 கோடி மற்ற மாநிலங்கள்-...
இன்றைய அரசியல் சூழ்நிலையையும் தன ஆதரவு யாருக்கு என்றும் சொன்ன சூர்யா

இன்றைய அரசியல் சூழ்நிலையையும் தன ஆதரவு யாருக்கு என்றும் சொன்ன சூர்யா

Latest News, Top Highlights
சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் அதோடு மிக பெரிய ரசிக்கவே பட்டாளத்தையும் உண்டுபண்ணியுள்ளார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ரிலீஸ் ஆனா தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது அதோடு வசூலிலும் சாதனை படைத்துள்ளது.இந்த படத்தின் வெற்றி சந்திப்பு நேற்று சென்னையில பிரபல ஓட்டலில் நடைபெற்றது அப்போது பத்திரிக்கையாளர்கள் பேசிய சூரிய இன்றைய அரசியல் சூழ்நிலையை பற்றி பேசினார். அப்போது, நடிகர் சூர்யாவிடம் தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையென்று தெரிவித்துள்ளார். மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தான் ஆதரிக்கவில்லையென்று வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்தவர், அரசியலில் ஈடுபடும் நடிகர்களில் யாரை ஆதரிப்பேன் என்...
தானா சேர்ந்த கூட்டம் 4 நாள் தமிழ்நாடு மொத்த வசூல் விவரம்

தானா சேர்ந்த கூட்டம் 4 நாள் தமிழ்நாடு மொத்த வசூல் விவரம்

Latest News, Top Highlights
தமிழ் பண்டிகையும் பொங்கல் அன்று மூன்று படங்கள் வெளியானது இதில் அதிக வசூல் எந்த படம் என்று போட்டி நிலவுகிறது உண்மையில் இந்த போட்டியில் யார் வெற்றி என்பது இன்னும் கேள்விக்குறி தான் ஆனால் ஸ்கெட்ச் படக்குழு நேற்று வெற்றிவிழா எடுத்தனர் இன்று தானா சேர்ந்த கூட்டம் இன்று வெற்றிவிழா எடுக்கிறார்கள் இதற்கிடையில் இந்த படத்தின் வசூல் நிலவரம் பார்ப்போம் நடிகர் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் நான்கு நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை வரை கிட்டத்தட்ட 35 கோடி தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்துள்ளது. Day 1 - Rs. 7.24 cr Day 2 - Rs. 8.91 cr Day 3 - Rs. 9.32 cr Day 4 - Rs. 9.46 cr Total - Rs. 34.93 cr...
கீர்த்தி சுரேஷை மிரட்டிய நயன்தாரா ஏன் தெரியுமா

கீர்த்தி சுரேஷை மிரட்டிய நயன்தாரா ஏன் தெரியுமா

Latest News, Top Highlights
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. நடிகை நயன்தாராவின் காதலனும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா, கீர்த்தி, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். கீர்த்தி சுரேஷை பேச அழைத்தபோது மேடைக்கு வந்த அவர்,’சூர்யாவுடன் நடிக்கும் ஆசை இப்படத்தில் நிறைவேறியது. பிரதர் விக்னேஷ் சிவன் படத்தை கலகலப்பாக இயக்கி உள்ளார். பிரதர் விக்னேஷ் சிவன் படப்பிடிப்பில் அனைவரையும் நல்லமுறையில் நடத்தினார்’ என விக்னேஷ் சிவனை பிரதர், பிரதர் என அழுத்தம் கொடுத்து பேசினார். அவரது பேச்சில் ஒரு நடுக்கம் தெரிந்தது. பிறகு பேச வந்த விக்னேஷ் சிவன்,’இங்கு பேசிய கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர் பிரதர் என்று அழுத்தம் கொடுத்து பேசினார். அவர் எதற்கு அப்படி கூறுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. எதற்காக பயப்படுகிறார் என்றும் தெரியவில்லை. கீர்த்தி, நீங்கள் ப...