
தமிழ் பண்டிகையும் பொங்கல் அன்று மூன்று படங்கள் வெளியானது இதில் அதிக வசூல் எந்த படம் என்று போட்டி நிலவுகிறது உண்மையில் இந்த போட்டியில் யார் வெற்றி என்பது இன்னும் கேள்விக்குறி தான் ஆனால் ஸ்கெட்ச் படக்குழு நேற்று வெற்றிவிழா எடுத்தனர் இன்று தானா சேர்ந்த கூட்டம் இன்று வெற்றிவிழா எடுக்கிறார்கள் இதற்கிடையில் இந்த படத்தின் வசூல் நிலவரம் பார்ப்போம்
நடிகர் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது இந்த படத்தின் நான்கு நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை வரை கிட்டத்தட்ட 35 கோடி தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்துள்ளது.
Day 1 – Rs. 7.24 cr
Day 2 – Rs. 8.91 cr
Day 3 – Rs. 9.32 cr
Day 4 – Rs. 9.46 cr
Total – Rs. 34.93 cr
