Wednesday, March 11
Shadow

Tag: #nayanthara #megastar #teluguimovie #cheranjive

பிரபல இயக்குனருக்கு பிடிவாரண்ட்! ஏன் இந்த வேலை???

பிரபல இயக்குனருக்கு பிடிவாரண்ட்! ஏன் இந்த வேலை???

Latest News
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகராக வலம் வந்தவர் பல தேசிய விருதகளை பெற்றவர் இயக்குனர் சேரன் சில வருடங்களுக்கு முன் திருட்டு விசிடியை ஒழித்துக்கட்ட ஒரு திட்டத்தை வகுத்தார் ஆதாவது திரைபடங்களை நேரடியாகவே வீட்டிற்கு கொண்டுபோய் விற்பது அதற்காக பல ஏஐண்டுகளை பணம் பெற்றுக்கொண்டு பணியில் அமர்த்தினார் ஆனால் அந்த திட்டம் சரியான முறையில் எடுபடவில்லை இதனால் பல நஷ்டங்களை சந்தித்தார் இயக்குனர் சேரன் அப்படி ஒரு ஏஐண்டாக சேர்ந்த தான் திரு ரகு அவர்கள் ரகு தனக்கு தர வேண்டிய பணத்தை சேரனிடம் கேட்க அவர் காசோலை ஒன்றை தந்துள்ளார் அது வங்கியில் பவுன்ஸ்ஸாக ரகு பரமக்குடியில் வழக்கை தொடர்ந்தார் நீதி மன்றத்தில் ஆதரவாக சேரனக்கு பல முறை உத்தரவு வந்தும் அவர் ஆஜர் ஆகவில்லை இதன் பொருட்டு நேற்று அவருக்கு பிடிவாரண்ட் போட்டுள்ளனர்...