நயன்தாரா வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். இன்று இவர் பெயர் சொல்லி பல படங்கள் வியாபாரம் ஆகிறது.இவர் என்று சினிமாவில் நடிக்க ஆரம்பித்தாரோ அன்று முதல் இன்று வரை இவர் மார்கெட் ஒரே நிலையில் தக்கவைத்துள்ளார். தமிழில் மட்டும் இல்லை தெலுங்கு மலையாளம் இப்படி மூன்று மொழிகளிலும் அன்று முதல் இன்று வரை தேவை இல்லாத பேட்டி பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது இப்படி எந்த விளம்பரமும் இல்லாமல் தன்னை சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை தக்கவைத்துள்ளார்ன்று என்றால் இவருக்கு இவர் தான்
நயன்தாரா நடிக்கவந்து 13 வருடங்கள் ஆகிறது. இவர் முதல்முதலாக மலையாளத்தில் நடித்த Manassinakkare படம் இன்றுதான் வெளியானது. இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் பெயரிடாத படம், டோரா, அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் என பல படங்களில் நடித்து வருகிறார்....