பிரபல சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி புது ஆசை நயன்தாராவுடன் ஜோடி போட
இன்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் என்றால் அது நம்ம நயன்தாரா என்று நாம் அறிந்த விஷயம் அது மட்டுமா தென் இந்தியாவின் சூப்பர் லேடி என்ற பட்டமும் அவருக்கு தான் என்பதும் நாம் அறிந்த விஷயம் தொடர்ந்து கவர்ச்சி ஆட்டம் பாட்டம் என்று இருந்த நயன்தார கல்லா நிறைந்தது போதும் இனி நல்ல கதை தான் என்று முடிவு எடுத்து நடித்து வந்து கொண்டு இருக்கிறார்.
தமிழ் நாட்டில் துணிக்கடை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது மாம்பலம் அதில் குறிப்பாக சரவணா ஸ்டோர் என்பது தான் இவர் வியாபாரத்தில் கல்லா கட்டினது போதும் சினிமாவில் கல்லா கட்ட ஆசை பட்டுள்ள்ளர். இன்று திருசெந்தூர் முருகன் கோவிலில் ஒரு கோடி மதிப்புள்ள தங்க வேல் காணிக்கையாக கொடுத்து முருகனிடம் நடிகை நயன்தாராவுடன் நடிக்க அனுமதி கேட்டுள்ளார் இது வரை விளம்பரதில் நடித்த சரவணன் ஏற்கனவே விளம்பரத்தில் தமன்னா ஹன்சிகாவுடன் ஜோடி போட்டவர் இப்ப அவருக்கு வந்த ஆசை நயன்தாராவுடன் ப...