தொடர் தோல்வியால் சூப்பர் ஸ்டார் பட்டம் நிலைக்குமா நயன்தாராவுக்கு
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வாங்கிய நடிகை என்றால் அது நயன்தாரா காரணம் தொடர் வெற்றி இதன் மூலம் சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது ஆனால் தற்போது அந்த நிலைமாறுகிறது தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார்.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் படம் 'மிஸ்டர் லோக்கல்'. எம்.ராஜேஷ் இதற்கு முன் இயக்கிய படங்களைப் போலவே இந்த படமும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.
'வேலைக்காரன்' படத்தை தொடந்து சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கேரடக்ருக்கு இணையான ஒரு கேரக்டரில் படம் முழுக்க வருவது மாதிரி நடித்துள்ளார் நயன்தாரா.
சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் இது என்பதால் இப்படத்தின் மீதும் ஒருவித ஏதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் மே 17 அன்று வெளியான ...