Friday, January 16
Shadow

Tag: #nayanthara #vigneshsivan #bmwcar

நயன்தாரா தன் காதலருக்கு கொடுத்த விலை உயர்ந்த பரிசு என்ன தெரியுமா ?

நயன்தாரா தன் காதலருக்கு கொடுத்த விலை உயர்ந்த பரிசு என்ன தெரியுமா ?

Latest News
தென் இந்தியாவின் சூப்பர்ஸ்டார் லேடி என்று அழைக்கப்படும் நயன்தாரா மிகவும் செண்டிமெண்ட் உள்ளவர் காரணம் அவருக்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவர்களுக்கு அளவுக்கு மீறிய பரிசுகளை கொடுப்பார் அவருக்கு உதவியாளராக இருக்கும் மேக்கப் மேன் அவரின் கால்ஷீட் பார்த்து கொண்டு இருந்த அஜித் என்பருக்கு ஒரு வீடு பரிசளித்தவர். அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் செய்யக்கூடியவர் பத்திரிக்கையாளர்கள் எல்லோருடனும் பழக மாட்டார் அவருக்கு பிடித்துவிட்டால் அதாவது அவர்களின் எழுத்தில் நேர்மை இருந்தால் அவர் தொடர்பு கொண்டு பேசுவார் பேட்டி கொடுப்பார் இல்லையென்றால் அவரை தொடர்பு கொல்வது என்பது மிக கஷ்டம் இப்படி குணாதிசயம் உள்ள ஒரு நடிகை தான் நயன்தாரா. பாசத்திலும் சரி காதலிலும் சரி மிகுந்த நேர்மையானவர் அதே நேரம் உணர்சிவசப்டகூடியவர் ஏற்கனவே இவர் பிரபு தேவாவை காதலிக்கும் போது அவருக்கு கோடி கணக்கில் செலவு செய்...