Tuesday, January 20
Shadow

Tag: #nayanthara #vigneshsivan #marriage

நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் தள்ளிபோவதற்கு இது தான் காரணமாம்

நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் தள்ளிபோவதற்கு இது தான் காரணமாம்

Latest News, Top Highlights
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து வருகிறார் என்பது நாடறிந்த விசயம் தான். தொடர்ந்து இருவரும் பொது இடங்களில் ஒன்றாக சுற்றி வருகின்றனர். கை நிறையப் படங்களோடு பிசியாக நடித்து வரும் நயன், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் காதலருடன் வெளிநாட்டிற்கு பறந்து விடுகிறார். இருவரும் காதலிப்பதை வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். ஆனால், எப்போது திருமணம் என்பது பற்றி மட்டும் இருவரும் அமைதியாக உள்ளனர்.இந்நிலையில், நயன் - விக்னேஷ் திருமணம் ஏன் தள்ளிப் போகிறது என்பது பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நயன் 100 படங்களில் நடித்து முடித்த பின்னர் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளாராம். இதனாலேயே தொடர்ந்து புதிய படங்களில் அவர் ஒப்பந்தம் ஆகி வருகிறார் எனக் கூறப்படுகிறது. தனி நாயகியாக மட்டுமின்றி, தனது கதாபாத்திரத்திற்க...