கோலமாவு கோகிலா -திரைவிமர்சனம் (வெற்றி மங்கை) Rank 4/5
நயன்தாரா, நம்பர் ஒன் பெண் நடிகை என்ற பெயரை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார். ரசிகர்களால லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்படும் இவர், தமிழ் சினிமாவில் எந்த ஒரு ஹீரோயினும் செய்த ஒன்றை, அதாவது தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறந்த நடிகையாக இருந்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ள இவர், இறுதியாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள இந்தியன் 2-வில் நடித்து வருகிறார்.
பெண்களை முன்னிலை படுத்து வரும் படங்களை தொடர்ந்து நடித்து வரும் இவருக்கு, சமீபத்தில் நடித்த மாயா படம் பெரிய வரவேற்பபை அளித்து. தொடர்ந்து நானும் ரவுடி தான் படத்தில் நடித்தார். இந்த படம் இவருடன் நடித்த விஜய்சேதுபதிக்கு கமர்சியல் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது.
நயன்தாராவின் வெற்றி ரகசியமே, இளைய தலைமுறை இயக்குனர்களுடன் பணியாற்றி வருவது தான். இவர்களது புதிய ஐடியாக்கள், இவர...





