Thursday, January 15
Shadow

Tag: #nerkondaparvai #ajith #vidhyabalan #sridevi #hvinoth #bonneykapoore

வசூலில் சாதனை படைக்கும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை

வசூலில் சாதனை படைக்கும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை

Latest News, Top Highlights
விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தல அஜித் நடித்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை.  இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க, ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் நான்கு நாட்களில் சென்னை சிட்டியில் மட்டும் 5.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறியிருந்தோம். இதனையடுத்து இந்த படம் தமிழ் நாடு முழுவதும் நான்கு நாட்களில் ரூ.39 கோடி வசூல் செய்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது....
வசூலில் சாதனை படைத்து இருக்கும் தல அஜித்தின் நேர் கொண்ட பார்வை’

வசூலில் சாதனை படைத்து இருக்கும் தல அஜித்தின் நேர் கொண்ட பார்வை’

Latest News, Top Highlights
நடிகர் அஜித், வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், டில்லி கணேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் ‛நேர் கொண்ட பார்வை'. போனிக் கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் ஹெச்.வினோத். அக்.8,ல் இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. சென்னையில் மட்டும் அந்தப் படம், முதல் நாளில் மட்டும் 1.58 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. 2019ல் வெளியான படங்களிலேயே வசூலில், முதல் நாளில் அதிக சாதனை படைத்திருக்கும் படம் நேர் கொண்ட பார்வை தான் என திரையுலகினர் கூறுகின்றனர். தமிழகம் முழுவதும் இரண்டு நாளில் இப்படம் ரூ.30 கோடி வசூலித்திருப்பதாக இப்படத்தை வெளியிட்ட தமிழக விநியோகஸ்தர் ராகுல் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். வார விடுமுறை நாட்களில் இந்த தொகை இன்னும் அதிகரிக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது...
நேர்கொண்ட பார்வை – திரைவிமர்சனம் (பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு) Rank 4.5/5

நேர்கொண்ட பார்வை – திரைவிமர்சனம் (பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு) Rank 4.5/5

Review, Top Highlights
அஜித் நடிப்பில் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த படம் என்றால அது நேர்கொண்ட பார்வை அஜித் ரசிகர்மட்டும் இல்லை அனைத்து தரப்பினரும் மிகவும் எதிர்பார்த்த ஒரு படம். முக்கியமாக சினிமாகாரர்கள் மிகவும் எதிர்பார்த்த படம் தொடர் வெற்றி கொடுத்த இயக்குனர் வினோத் இயக்கம் ஒரு பக்கம் பிரபல ஹிந்தி பிங்க் படத்தின் ரீமேக் என்பதால் அந்த படத்தை விட இந்த படம் எப்படி வரும் என்பது அடுத்து அமிதாப்பச்சன் பாத்திரத்தை அஜித் எப்படி செய்துள்ளார் என்ற எதிர்பார்ப்பு இதற்கெல்லாம் விடையாக தான் இந்த படம் வந்துள்ளது . இதபடத்தி அஜித் எவ்வளவு நேரம் வருகிறார் என்பது ஒரு மிக பெரிய கேள்விக்குறியாக இருந்தது அதற்கும் விடைகிடைத்தது படம் முழுக்க வருகிறார். அஜித் இதுவரை அவர் நடித்திராத ஒரு ஒரு பாத்திரம் அதை மிக நேர்த்தியாக செய்துள்ளார் அமிதாப்பச்சன்னுடன் நிச்சயமாக ஒப்பிடலாம் அந்தளவுக்கு ஒரு சிறந்த படம் என்று சொன்னால் மிகையாகது. அடுத...
தல அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படம் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக வெளியாகிறது

தல அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படம் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக வெளியாகிறது

Latest News, Top Highlights
போனி கபூர் தயாரிப்பில் தல அஜித், 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது. அதோடு அஜித்துக்கு இது ஒரு புதுக்களமாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகம் இல்லை இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைபெற்றது. இந்த படம் முதலில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக கூறப்பட்டது. நமக்கு  கிடைத்த தகவலின் படி இந்த படம் இந்த படம் முன்னதாகவே ஜூலை 25 அல்லது ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.  மேலும், ஆகஸ்ட் 15 ஆம்  தேதி பிரபாஸின் சாஹோ வெளியாகவிருப்பதால் நேர்கொண்ட பார்வை நீண்ட நாட்கள் திரையரங்குகளில் ஓட வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்...
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் ஒரு கணோட்டம்

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் ஒரு கணோட்டம்

Latest News, Top Highlights
அஜித் ரசிகர்களின் மிக பெரிய கனவு படம் என்றால் அது நேர்கொண்ட பார்வை காரணம் அமிதாப்பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தல அஜித் நடிப்பது தான் அமிதாப்பச்சனை நடிப்பில் தல மிஞ்சுவார என்ற கேள்வி குறி ரசிகர்களுக்கும் மட்டும் இல்லை சினிமா பிரியர்களுக்கும் அதோடு சிநேமாகாரர்களுக்கும் இருந்தது இதற்கான விடை ஒரு பகுதியாக இந்த படத்தின் ட்ரைலர் மூலம் வந்துள்ளது அதை பார்ப்போம். விஸ்வாசம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு ஹிந்தியில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்கப் போகிறார் என்றதும் பலரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அமிதாப்பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித்தா என்று ஆச்சரியப்பட்டார்கள். பிங்க் படத்தைப் பார்க்காதவர்கள் இந்த நேர்கொண்ட பார்வை டிரைலரைப் பார்த்தால் அதிசயத்துடன்தான் பார்ப்பார்கள். நிதானமாக ஆரம்பிக்கும் டிரைலர் அப்படியே அழுத்தமாக நகர்ந்து வேகமெடுத்துப...
தல அஜித்தை பார்த்து வியந்த பிரபல நடிகை

தல அஜித்தை பார்த்து வியந்த பிரபல நடிகை

Latest News, Top Highlights
நடிகர் அஜித்தின் பெருந்தன்மையை பார்த்து பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் வியந்துபோனதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார்.  ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார். இப்படத்தி...