Thursday, April 30
Shadow

Tag: news

ஆன்டி இண்டியன் (திரை விமர்சனம் 3.5/5)

ஆன்டி இண்டியன் (திரை விமர்சனம் 3.5/5)

Latest News, Review, Top Highlights
சினிமா விமர்சகராக அறியப்படும் 'ப்ளூ சட்டை' மாறன் எனும் இளமாறன் இயக்கியுள்ள முதல் சினிமா 'ஆன்டி இண்டியன்'. சி.இளமாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், பசி சத்யா உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம். பாட்ஷாவை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். பாட்ஷாவின் தாய், தந்தை இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாட்ஷாவை அடக்கம் செய்வதில் சிக்கல் உருவாகிறது. அது தேர்தல் சமயமாகவும் உள்ளது. பாட்ஷாவின் சவத்தை வைத்துக் கொண்டு மதவாதிகளும் அரசியல்வாதிகளும் செய்யும் ஆதாய அரசியலே இப்படத்தின் திரைக்கதை. தென்கச்சி கோ சுவாமிநாதனின் புறாக் கதையில் துவங்குகிறது இந்த சினிமா. அப்போதே 'ஆன்டி இண்டியன்' பேசப்போகும் கதையின் நோக்கம் நமக்கு புரிகிறது. பட்டிணப்பாக்கத்தில் கடலோரத்தில் வசிக்கும் எளிய மனிதர்கள் சிலரை வைத்துக்கொண்டு இளமாறன் இந்தக் கதையை நமக்குச் சொல்கிறார். படத்தின் போக...

உடன்பிறப்பே திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
2டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா-ஜோதி்கா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் உடன்பிறப்பே படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட படம். உயிருக்கு உயிரான அண்ணன்-தங்கை. தங்கையின் கணவர் நேர்மையானவர். அடிதடிகளை விரும்பாதவர். தன் மனைவியின் அண்ணன் கொஞ்சம் அடாவடி பேர்வழி. அதுவே இரு குடும்பத்தின் பிரிவுக்குக் காரணமாகிறது. பத்து, பதினைந்து ஆண்டுகளாகப் பேசாமல் பாசப்போராட்டம் நடத்தும் இரு குடும்பமும் இணைவது தான் கதை. புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், எங்குப் பார்த்தாலும் பசுமை. ஆனால் படத்தின் கதையில் பெரிய அளவில் வறட்சி. கதை என்பதை விடத் திரைக்கதையில் என்பது தான் பொருத்தமாக இருக்கும். அண்ணனாக சசிக்குமார், தங்கையாக ஜோதிகா, தங்கை கணவராக சமுத்திரக்கனி, வீட்டு வேலைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜோதிகாவின் 50வது படம்...
சுட்டி டி.வி-யில் பொம்மியும் திருக்குறளும் : புதுமையான நிகழ்ச்சி

சுட்டி டி.வி-யில் பொம்மியும் திருக்குறளும் : புதுமையான நிகழ்ச்சி

Latest News, Top Highlights
பொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி! சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பாகிறது. சன் குழுமத்துடன் இணைந்து ‘கெஸ்டோ’ ஸ்டுடியோஸ் இணைந்து ‘தினம் ஒரு திருக்குறள் கதை’ எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். இந்த  நிகழ்ச்சியில் பிரபல இலக்கியப் பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் தினமும் ஒரு திருக்குறளும், அதற்குரிய பொருளையும் அவருக்கே உரிய எளிய நடையில் இனிமை ததும்பும் வகையில் வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் குட்டிக் கதையின் சாயல் இருக்கும். நகைச்சுவையின் மென்சுவை மிதக்கும். குழந்தைகளுக்கான மொழியில் அன்புரை இருக்கும்.  ஆறு நிமிட அளவில் அமைந்துள்ள இந்நிகழ்ச்சி ஒரு வித்தியாசமான முயற்சியாகும்.  ஆம், கு.ஞானசம்பந்தன் அவர்கள் கார்ட்டூன் கேரக்டர்களான பொம்மி மற்றும் அதன் நண்பர்களுடன் உரையாடுவது போல இந்நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது. சன் குழுமத்துடன் இணைந்து ‘கெஸ்டோ’ ஸ்டுடி...
‘தளபதி 63’ படத்தில் வில்லானாக நடிக்கிறாரா ஷாருக்கான்?

‘தளபதி 63’ படத்தில் வில்லானாக நடிக்கிறாரா ஷாருக்கான்?

Latest News, Top Highlights
அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தில் பிரபல, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. நேற்று திடீரென அட்லீ மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ட்விட்டரில் ஷாருகானை பின் தொடர தொடங்கியதால் அவரும் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவத் தொடங்கியது. ஆனால் இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல் என்னவென்றால் ஷாருகான் நடிப்பதாக பரவிய தகவல் முற்றிலும் வதந்தி. அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளனர். இன்னும் பெயரிப்படாத இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு, விவேக், கதிர், ஆனந்த் ராஜ், பாலிவுட் ஸ்டார் ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். கால்ன்ப்து போட்டிகளை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டும் இந்த படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டரை நடிகர் விஜய்யின் பிறந...