Saturday, April 18
Shadow

Tag: #nibuninanthomas

கனா படத்தின் “பின்னணி இசை எனக்கு  மிகப்பெரிய சவால் – இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்

கனா படத்தின் “பின்னணி இசை எனக்கு மிகப்பெரிய சவால் – இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்

Latest News, Top Highlights
மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் இன்ஸ்புரேஷனல் படமான 'கனா'வை பெரிய திரைகளில் பார்க்கும் முன்பே, அதன் இசையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அருமையான 'வாயாடி பெத்த புள்ள' 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. 'ஊஞ்சலா ஊஞ்சலா' மற்றும் 'சவால்' ஆகியவை எழுச்சியூட்டும் கீதமாக அமைந்துள்ளன. "எங்களின் முதல் யோசனை, படத்தின் கதைக்கு அப்பால் அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்பது தான். இது ஒன்றும் யாரும் சிந்திக்காத ஒரு யோசனை கிடையாது. கடந்த காலங்களில் சில ஊக்க பாடல்கள் வந்திருக்கின்றன, அந்த படத்தின் தலைப்புகள் மறந்து போன பின்னரும் கூட அத்தகைய பாடல்கள் எல்லோருடைய மனதிலும் தொடர்ந்து நிலைத்திருக்கின்றன. அந்த மாதிரி ஒரு பாடலை கொண்டு வர விரும்பினோம்" என்றார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். மேலும், அவர் தொடர்ந்து கூறும்போது, "ஊஞ்சலா ஊஞ்சலா' மற்றும் 'சவால்' ஆகிய பா...