ஒரேநேரத்தில் த்ரிஷா, நயன்தாராவுடன் டூயட் பாடும் இளம் ஹீரோ
த்ரிஷா நடிக்கவந்து 13 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு இன்னும் மவுசு குறையவில்லை.
தற்போதெல்லாம் அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை அதிகமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இதுபோக இவர் முதல்முறையாக மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நிவின் பாலிதான் ஹீரோ.
மேலும் இன்னொரு படத்தில் நிவன் பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளாராம். இதன் மூலம் ஒரேநேரத்தில் த்ரிஷா, நயன்தாராவுடன் டூயட் பாடவுள்ளார் நிவின்.
நயன்தாரா ஹீரோ எல்லாம் பார்ப்பதில்லை நல்லகதை தனக்கு முக்கியத்துவம் இருந்தால் நான் நடிப்பேன் என்பதில் மிகவும் பிடிவாதமே நிவின் பாலிக்கு ஜோடியானார் படத்தின் கதை அந்த அளவுக்கு இவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாம்....
