Thursday, January 15
Shadow

Tag: #NorwayTamilFilmFestival

நார்வே திரைப்பட விழாவில் அருவிக்கு இத்தனை விருதுகளா

நார்வே திரைப்பட விழாவில் அருவிக்கு இத்தனை விருதுகளா

Latest News, Top Highlights
டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் படம் ‘அருவி’. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அதீதி பாலன் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி, இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நார்வே திரைப்பட விழாவில் அருவிக்கு படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன. ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் படங்களிலிருந்து சிறந்த படம், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுத்து நார்வே திரைப்பட விழாவில் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற ‘அருவி’ படத்துக்கு 4 விருதுகள் அறிவிக்கப்ப...