Sunday, June 28
Shadow

Tag: #nungambakkam #rameshselvan #ajmal #ayira #mano #shankar

S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் ” நுங்கம்பாக்கம் “

S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் ” நுங்கம்பாக்கம் “

Latest News, Top Highlights
ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு " நுங்கம்பாக்கம் "என்று பெயரிட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரா , மனோ இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.A.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள். நுங்கம்பாக்கம் என்ன மாதிரியான கதையை உள்ளடக்கியது என்று இயக்குனர் எஸ்.டி.ரமேஷ்செல்வனிடம் கேட்டோம்... நுங்கம்பாக்கம் உண்மையை உள்ளடக்கிய கற்பனை கதை. நாம் எவ்வளவோ படங்களை பார்க்கிறோம் அந்தப் படங்களின் காட்சிகளில் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்பு இருக்கும். பாடல் காட்சிகளைத் தவிர மீதமுள்ள அனைத்து காட்சிகளுமே அந்தந்த இயக்குனரின் கற்பனைகள் மட்டுமல்ல. அவரவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாகவும் கேள்விப்பட்ட சம்பவங...