Wednesday, October 28
Shadow

Tag: #nyanthara #keerthisuresh

நயன்தாரா எடுத்த முடிவு கீர்த்தி சுரேஷ்யின் எல்லை இல்லா ஆனந்தம்

நயன்தாரா எடுத்த முடிவு கீர்த்தி சுரேஷ்யின் எல்லை இல்லா ஆனந்தம்

Latest News
நயன்தாரா தமிழ் சிநேமாமட்டும் இல்லை தென் இந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்பது யாம் அறிந்த விஷயம் போன வருடத்தில் இருந்து நயன்தார கவர்ச்சியை மூட்டை கட்டி வைத்து விட்டு சிறந்த கதாபாத்திரம் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார் அதில வெற்றியும் கண்டுவிட்டார் அதனால் இந்த வருடமும் சிறந்த கதாபாத்திரம் மட்டுமே நடிக்க எடுத்த நயன்தாரா கவர்ச்சி ஹீரோவோடு குத்து பாது இப்படி எல்லாம் எதுவும் வேண்டாம் இனி எந்த ஹீரோவுடனும் ஜோடி சேராமல் நல்ல கதை அவருக்கு முக்கியத்துவம் வாங்கிய கதையில் மட்டும் நடிக்க முடிவெடுத்துள்ளார் . நயன்தாரா தான் யாருக்கும் ஜோடியாக நடிப்பது இல்லை என்று எடுத்துள்ள முடிவால் கீர்த்தி சுரேஷுக்கு தான் லாபம். சீனியர் ஹீரோக்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை அனைவரும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புகிறார்கள். ஆனால் நயன்தாராவோ நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்...