Wednesday, April 29
Shadow

Tag: #odi odi uzhaikkanum #santhanam #amoro thasther #yogibabu #oorvasi #mansooralikhan

 போலீஸ் வேடத்தில் சந்தானம் கலக்க போகும்   ஓடி ஓடி உழைக்கனும்

 போலீஸ் வேடத்தில் சந்தானம் கலக்க போகும் ஓடி ஓடி உழைக்கனும்

Latest News, Shooting Spot News & Gallerys
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன்  தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.    தொடர்ந்து பிரபு தேவா நடிக்கும் “ எங்க மங் சங் “ படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.                                                                                                                                 தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும்  தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகியாக அமோரா தஸ்தர்  நடிக்கிறார். மற்றும் யோகி பாபு நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி மதுசூதனராவ், மன்சூரலிகான், மயில்சாமி  இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள்  நடிக்கிறார்கள்.                                    ...