Wednesday, June 12
Shadow

Tag: #odiodiuzhakkanum #ameaathashthoor #renuka #mansooalikhan #mottairajenthiran #balaji #bhashki #yogibabu

அமேரா தஸ்தூர் ஆட்டம் பாட்டத்தை பார்த்து மெய் மறந்த சந்தானம்

அமேரா தஸ்தூர் ஆட்டம் பாட்டத்தை பார்த்து மெய் மறந்த சந்தானம்

Latest News
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தொடர்ந்து பிரபு தேவா நடிக்கும் “ எங்க மங் சங் “ படத்தையும் தயாரித்து வருகிறார்கள். தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகியாக அமேரா தஸ்தூர் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், பாலாஜி பாஸ்கி, யோகிபாபு, மதுசூதனன் ராவ், மயில்சாமி, பஞ்சுசுப்பு, ராதாமணி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு ஒளிப்பதிவு கோபிநாத் இசை ஜிப்ரான் சண்டைபயிற்சி சில்வா இந்த படத்துக்கு கதை திரைகதை எழுதி இயக்குபவர் மணிகண்டன் இந்த படத...