Sunday, June 21
Shadow

Tag: of

மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம் “கும்பாரி”

Latest News, Top Highlights
டூரிங் டாக்கீஸ் மற்றும் சாகசம் உள்ளிட்டப் படங்களில் நடித்த அபிசரவணன் நடிப்பில் மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம் "கும்பாரி". இயக்குனர் கவின் இயக்கத்தில் குமாரதாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜான்விஜய், மதுமிதா, சுகுமார், மதுமிதா பருத்திவீரன் புகழ் சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ளத்து இந்த படம். இந்த படம் குறித்து பேசிய படத்தின் ஹீரோ அபி சரவணன். "கும்பாரி" மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம். நான்கு நண்பர்களில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினையை மற்ற மூன்று நன்பர்கள் எப்படி காப்பாற்றுகின்றனர் என்பது படத்தின் கதை. கடலோர பகுதியிலும், கடலிலும் நடக்கும் கதை என்பதால், இந்த படத்திற்காக, கடலில் நீச்சல் அடிப்பதற்காக முறையாக பயிற்சி எடுத்து கொண்டேன். எனது கேரியரில் முக்கிய படமாக இந்த படம் இந்த் படம் அமையும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த படத்தை அடுத்து...
கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புரொடியூசர் கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் பிலிம் சார்பில் புரோடைக்சன் 20 என்ற பெயரில் STR மற்றும் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடக்கும் படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
‘அக்கா குருவி’ யாக தமிழில் ரீமேக் ஆகிறது ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’

‘அக்கா குருவி’ யாக தமிழில் ரீமேக் ஆகிறது ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’

Latest News, Top Highlights
ஈரானில் வாழும் ஒரு ஏழை குடும்பத்தின் வாழ்க்கையை விவரிக்கும் படமான 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' திரைபடம் விரைவில் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. உலக ரசிகர்களை கவர்ந்த இந்த படத்தை உயிர், மிருகம், சிந்து சமவெளி படங்களை இயக்கிய சாமி இயக்க உள்ளார். இந்த பட்டத்திற்கு  'அக்கா குருவி' என்று பெயரிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் அருகில் உள்ள பூம்பாறை எனும் இடத்தில இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நடைபெற உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த் படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....