Sunday, June 21
Shadow

‘அக்கா குருவி’ யாக தமிழில் ரீமேக் ஆகிறது ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’

ஈரானில் வாழும் ஒரு ஏழை குடும்பத்தின் வாழ்க்கையை விவரிக்கும் படமான ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ திரைபடம் விரைவில் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. உலக ரசிகர்களை கவர்ந்த இந்த படத்தை உயிர், மிருகம், சிந்து சமவெளி படங்களை இயக்கிய சாமி இயக்க உள்ளார். இந்த பட்டத்திற்கு  ‘அக்கா குருவி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் அருகில் உள்ள பூம்பாறை எனும் இடத்தில இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நடைபெற உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த் படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.