Saturday, April 18
Shadow

Tag: one heart movie

‘ஒன் ஹார்ட்’ – திரைவிமர்சனம் இசையின் உச்சம்

‘ஒன் ஹார்ட்’ – திரைவிமர்சனம் இசையின் உச்சம்

Latest News, Review
சத்தமே இல்லாமல் சாதனை செய்வதில் ஜெக ஜால கில்லாடி நம்ப இரட்டை ஆஸ்கர் நாயகன் இரகுமான் இசை பிரம்மிப்பை கேட்க வைத்த அந்த மாமனிதன் இன்று அந்த இசை பிரம்மிப்பை பார்க்க வைத்துள்ளார் ஒன் ஹார்ட்’ என்ற தனது பாட்டிசை படத்தின் மூலமாக இயக்குனர் அவதாரம் பூண்டுள்ள ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் காட்சிகளை கொண்டு படம் பார்க்கும் அனைவரையும் இருக்கையில் கட்டிப்போட்டிருக்கிறார் ‘ஒன் ஹார்ட்’ நாளை முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நேற்று ப்ரெஸ் ஷோ திரையிடப்பட்டது இது ஒரு திரைப்படம் அல்ல இசைப்படம் அதாவது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியைப் பற்றிய படம். 12 பேர் கொண்ட குழுவினருடன் ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் நடத்திய இசை நிகழ்வு தான் இப்படம். நேரடியாக மேடைகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடுவதை ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் புதிய அனுபவத்தை கொடுக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்ச...