Friday, September 30
Shadow

Tag: out

கவர்ச்சி படத்தை வெளியிட்டு லைக்களை அள்ளிய ரஜினி பட ஹீரோயின்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை ராதிகா ஆப்தே, தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அதுபோல தற்போது அவர் எகிப்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படத்திற்கு வெறும் ஐந்து மணி நேரத்தில் இரண்டரை லட்சத்திற்கும் மேல் லைக்குகள் அள்ளியுள்ளது. ...