Tuesday, September 8
Shadow

Tag: #oviyaa #juli #gayathiri #kamalhaasan #vijaytv

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து கமலை நக்கல் செய்யும் காயத்திரி

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து கமலை நக்கல் செய்யும் காயத்திரி

Top Highlights
பிக் பாஸ் இன்று எல்லோர் வீட்டின் சொந்தகாரர் என்று தான் சொல்லணும் காரணம் இன்று பிக பாஸ் நிகழ்ச்சி மக்களை அந்த அளவுக்கு கவர்துள்ளது என்று தான் சொல்லணும் குடும்ப பெண்கள் முதல் அலுவலகம் செல்லும் இளைஞர்கள் முதல் எல்லோரும் இந்த புராணம் தான் முதலில் பாடுகிறார்கள் அந்த அளவுக்கு ஒரு புகழை வாங்கியுள்ளது இந்த நிகழ்ச்சி என்று தான் சொல்லணும். நேற்று முன் தினம் ஓவியா பிரச்சனையை பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் விசாரித்தபோது காயத்திரி செய்த தப்பை கமல் சுட்டி காட்டினார் அதில் அவர் பேசிய கேட்ட வார்த்தையை குறிப்பிட்டு அறிவுரை சொன்னார் அதை தவறாக புரிந்து கொண்டு தொடர்ந்து கமலை பற்றி பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் கமல் பற்றி அவதூறாக பேசி வருகிறார். இத்தனைக்கும் சினேகன் உங்கள் நல்லதுக்கு தானே சொன்னார் உங்க அப்பா அறிவுரை சொன்னது போல எடுத்துகொள்ளுங்கள் என்று சொல்லியும் அவர் கமலை குறை கூறிகொண்டே இருக்...
ஜூலியை அலறவிட்ட ஓவியா ரசிகர்கள் நடந்தது என்ன ?

ஜூலியை அலறவிட்ட ஓவியா ரசிகர்கள் நடந்தது என்ன ?

Latest News
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று ஜூலி வெளியேற்றப்பட்டார், வெளியேறிய ஜூலி அரங்கத்தில் இருந்த ஓவியா ரசிகர்களின் கோபத்தையும், அவர் மீதுள்ள வெறுப்பையும் நன்றாகவே அறிந்திருப்பார் என எண்ணுகிறோம். இவருடன் கலந்துரையாடிய கமல் ஓவியா ரசிகர்களிடம் எனக்காக ஜூலியை என் தங்கையாக நினைத்து அவரை ஒன்றும் செய்யாதீர்கள், அவர் மீது காழ்ப்புணர்ச்சி காட்டாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார். மன்னிப்பது நம் பண்பாடு எனவே மறப்போம் மன்னிப்போம் என்று கமல் கூறினார் இருந்தும் ஓவியா ரசிகர்கள் கொஞ்சம் பிடிவாதமாக தான் இருந்தார்கள் என்பது உண்மை இருந்தும் கமல் பேசிய விதமே ரசிகர்களை அமைதி செய்தது என்று சொல்லலாம் இதற்கு அரங்கத்தில் இருந்த ஓவியா ரசிகர்கள் உங்களுக்காக அவங்களை விடுறோம் என ஒட்டுமொத்த ரசிகர்களும் கூற, அப்போது ஜூலி ஓவியாவின் ரசிகர்களின் பலத்தை கண்டு நிச்சயம் அதிர்ந்து போய் இருப்பார். பின்னர் ரசிகர்களிடம் ...