Tuesday, December 7
Shadow

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து கமலை நக்கல் செய்யும் காயத்திரி

பிக் பாஸ் இன்று எல்லோர் வீட்டின் சொந்தகாரர் என்று தான் சொல்லணும் காரணம் இன்று பிக பாஸ் நிகழ்ச்சி மக்களை அந்த அளவுக்கு கவர்துள்ளது என்று தான் சொல்லணும் குடும்ப பெண்கள் முதல் அலுவலகம் செல்லும் இளைஞர்கள் முதல் எல்லோரும் இந்த புராணம் தான் முதலில் பாடுகிறார்கள் அந்த அளவுக்கு ஒரு புகழை வாங்கியுள்ளது இந்த நிகழ்ச்சி என்று தான் சொல்லணும்.

நேற்று முன் தினம் ஓவியா பிரச்சனையை பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் விசாரித்தபோது காயத்திரி செய்த தப்பை கமல் சுட்டி காட்டினார் அதில் அவர் பேசிய கேட்ட வார்த்தையை குறிப்பிட்டு அறிவுரை சொன்னார் அதை தவறாக புரிந்து கொண்டு தொடர்ந்து கமலை பற்றி பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் கமல் பற்றி அவதூறாக பேசி வருகிறார்.

இத்தனைக்கும் சினேகன் உங்கள் நல்லதுக்கு தானே சொன்னார் உங்க அப்பா அறிவுரை சொன்னது போல எடுத்துகொள்ளுங்கள் என்று சொல்லியும் அவர் கமலை குறை கூறிகொண்டே இருக்கிறார் இதனால் பிக் பாஸ் வீட்டில் அனைவரும் அவர் மீது கொஞ்சம் கோவமாக இருகிறார்கள் என்று தான் சொல்லணும்

Leave a Reply

CLOSE
CLOSE